மருத்துவ மற்றும் விஞ்ஞான அறிவுரைகளை வழங்கும் வல்லுநர்கள் குழு. ஆஸ்திரேலிய அரசாங்கத்தினது ‘சுகாதாரத் திணைக்கள’ அமைச்சருடனும் ‘மருத்துவ சிகிச்சைப் பொருட்கள் நிர்வாகம்’ (Therapeutic Goods Administration (TGA) எனும் அமைப்புடனும் இந்தக் குழுவினர் கலந்தாலோசிப்பர். தடுப்பூசி மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்த விடயங்களைப் பற்றி இவர்கள் அறிவுரை வழங்குவர்.
- Glossary health topic
- COVID19 Glossary
- Glossary terminology
- Advisory Committee on Vaccines (ACV)