இது ஒரு விரைவாய் ஏற்படும் பாரதூரமானதொரு ஒவ்வாமை எதிர்வினை. உணவு அல்லது மருந்தின் காரணமாக ஏற்படும் எதிர்வினையாக இது இருக்கக்கூடும். சுவாசச் சிரமங்கள், சுயநினைவு இழப்பு, இரத்த அழுத்தக் குறைவு ஆகியன இதற்கான நோயறிகுறிகளில் உள்ளடங்கக்கூடும். பாதிக்கப்பட்ட நபருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும், சில வேளைகளில் பாதிப்பிற்குள்ளானவர் மரணம் அடையக்கூடும்.
- Glossary health topic
- COVID19 Glossary
- Glossary terminology
- Anaphylaxis