பாக்டீரியாக்கள், வைரஸுகள், அல்லது பூஞ்சைகள் போன்ற, சரீரத்திற்குள் சென்றால் தொற்றையும், நோயையும் ஏற்படுத்தும் ஒரு அன்னிய (வெளிப்புற) வஸ்து. நோயெதிர்ப்பு முறைமையானது அவற்றைக் கண்டுபிடித்து அவற்றோடு போரிடுவதற்கான நோயெதிர்ப்பிகளை உற்பத்தி செய்யும்.

Glossary health topic
COVID19 Glossary
Glossary terminology