ஒரு நிகழ்விற்கும், அதே நேரத்தில் இடம்பெறும் அதே போன்ற இன்னொரு நிகழ்விற்கும் இடையேயான தொடர்பு. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் இடம்பெறுகின்றன என்ற போதும் ஒரு நிகழ்வின் காரணமாகவே மற்ற நிகழ்வு ஏற்படுகிறது என்பது உறுதியாகாது.

Glossary health topic
COVID19 Glossary
Glossary terminology
Association